• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வல்லிபுரக்கோவில் பகுதியில் வீதியில் இறந்து கிடந்த முதலை

März 13, 2026

யாழ் வல்லிபுரக்கோவிலுக்கும் குடத்தனைக்கும் இடையில் முதலை ஒன்று வீதியில் இறந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த முதலை வீதியைக் கடக்கம் போது ஏதாவது வாகனம் ஒன்று இதனை நசுக்கியிருக்கலாம் என கருதப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.