டுபாய் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
ட்ரோன் தாக்குதலால் டுபாய் விமான நிலையத்திலுள்ள எரிபொருள் தாங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன
ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர், இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது.
இதன் காரணமாக உலகளாவிய விமானப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
