• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கரன் பூதத்தம்பி (22.03.2026)

März 22, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் பூதத்தம்பி தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,

இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள் குடும்பத்தினர்,  அண்ணன்மார் குடும்பத்தினர், தம்பிகுடும்பத்தினர்,
மருமக்கள், பெறாமக்கள், முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையங்களும் ஊர்மக்களும் வாழ்த்தி நிற்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.