மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஜெட் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான பல உள்நாட்டு மற்றும் நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, மே மாதத்தில் சுமார் 12% விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்போது, ஆக்லாந்து – கிறிஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேனுக்கும் இடையேயான விமானங்களே ரத்து செய்யப்பட்டடுள்ளன.
