• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அல்லிக்குட்டி சின்னத்துரை மறைந்தாலும் எம்மனங்களில் வாழ்பவர்”(21.04.2026)

Apr. 21, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட அல்லிக்குட்டி சின்னத்துரை மறையாத நினைவுகள்

காலம் கடுகிச் சென்றாலும் – உன் கீர்த்தி என்றும் அழியாதே! கோலம் மாறிப் போனாலும் – உன் குணங்கள் நெஞ்சை விட்டுப் பிரியாதே!

நினைவாய் நிலைத்தாய்: இன்று எம் முன்னே நீ இல்லாவிட்டாலும், எம் ஒவ்வொரு செயலிலும் உமது தாக்கம் உண்டு.

நிழலாய் நின்றாய்: இக்கட்டான நேரங்களில் வழிகாட்டியாய் இருந்த உமது நினைவுகள்.

நிஜமாய் வாழ்ந்தாய்: நேர்மையையும் அன்பையும் இரு கண்களாய் பாவித்த உமது வாழ்க்கை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.