• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து! ஒருவர் பலி . ஒருவர் படுகாயம்

Apr. 23, 2026

சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன்  சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.