• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனமழை .திருப்பி விடப்பட்ட பண்டாரநாயக்க வரவிருந்த விமானங்கள்

Mai 22, 2026

கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.