• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி; உச்சம் தொடும் டொலர்

Juni 4, 2026

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (04) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.50 ரூபாய் முதல் 340.50 ரூபாய் வரையான மதிப்பில் பதிவாகியுள்ளது.

அதேவேளை கடந்த சில நாட்களாகவே டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இன்றைய தினமும் அது மேலும் பலவீனமடைந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.