தென்கிழக்கு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இருவர் விபத்தில் சிக்கி மரணம்
ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 2 உயிரிழப்புக்கள் விபத்தில் ஏற்பட்டது
(25) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவியின், தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு உற்சாகத்தோடு வந்த மச்சான், மச்சினன் இரண்டு பேரும் மஹியங்கனை பிரதேசத்தில் நடத்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார்.
