• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் செம்மணியில் டிப்பருடன் கார் மோதி கோர விபத்து

Sep. 23, 2026

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் செவ்வாய்க்கிழமை டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.