• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Okt. 21, 2026

யாழில் கிணறு துப்பரவின் போது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினரால் அவை மீட்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.