• Sa.. Mai 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

Apr. 13, 2023

நாட்டில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது தொடர்பான தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed