• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி!

Feb 3, 2024

 தென்னிந்திய தொலைக்காட்சியில் மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

நாளை 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி! | Honoring Ashani Kotagala

மலையகத்தின் இலை மறை காயாக இருந்து தென்னிந்திய தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இசைத்துறையில் உள்ள திறமைகளை வெளிகாட்டி இருந்தார் அக்ஷானி.

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்!

இந்நிலையில் மலையக மண்ணுக்கு கௌரவத்தை தேடி கொடுத்த மலையக குயில் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed