• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

Feb. 5, 2024

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(2024.02.05) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் | To Day Gold Price In Sri Lanka
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.