நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்றைய தினம் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் .
கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.
வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் குகதாஸ் ரம்மியா வயது 24 என்ற யுவதியை உயிரிழந்தவர் ஆவார் .
தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 11 மாத குழந்தை!
மேலதிக விசாரணைகளை
நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)