பிரான்சில் ஈழத் தமிழ் பின்னனியை கொண்ட இரண்டு வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப்
கடந்த வாரம் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற நிலையில் இந்த துயரம் நேர்ந்துள்ளது.சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த பெற்றோரையுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நெல்லியடியில் வீதியில் தீக்கிரையான முச்சக்கர வண்டி.
விடுமுறைக்கு சென்ற இடத்தில் சிறுவன் உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)