ஈவினையை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வருபருமான
சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த
நாளை சிறப்பாக காணுகின்றார்.

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2024. ஈவினை)
இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ் வேளையில் சிறுப்பிட்டி இணையமும் ஈவினை கற்பக பிள்ளையார் துணை கொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்