• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2026. ஈவினை)

Juli 18, 2026

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வன் அக்ஸரன் சத்தியரூபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையமும் ஈவினை கற்பக பிள்ளையார் துணை கொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.