• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. த.றமணன் (08.02.2024, சுவிஸ்)

Feb 8, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும்

கொண்ட காணொளி மற்றும் புகைப்படபிடிப்பாளருமான  தர்மலிங்கம் றமணன்   அவர்கள் இன்று 08.02.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின்

தாயகத்தில் இருக்கும் அப்பா அம்மா,சகோதர சகோதரிகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed