• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். ஆவரங்கால் பகுதியில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்

Dez. 12, 2024

 யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார் .

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் வயது 41 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் .  இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின்  உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.