• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இளம் பெண் விரிவுரையாளர் ஒருவர்உயிரிழப்பு 

Dez. 29, 2024

புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.