• So.. Mai 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் மோதிய கார் – பலர் காயம்

Mai 3, 2025

தெற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

மத்திய ஓல்காக் பகுதியில் „ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக“ நகர காவல்துறை தனது X கணக்கில் தெரிவித்துள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed