• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பஸ் சாரதிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் – தேசிய போக்குவரத்து சபை

Juni 27, 2025

இலங்கை போக்குவரத்து சபை உட்பட் சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் ஆசனப்பட்டிகளை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இன்று (27) தெரிவித்தார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.