• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூநகரியில் விபத்து – தீப்பற்றி எரிந்த வாகனங்கள்

Juni 30, 2025

பூநகரியில் நேருக்கு நேர் மோதிய வானும் மோட்டார் சைக்கிளும்  தீப்பற்றி எரிந்து நாசம் – கிளிநொச்சி பூநகரியில் சம்பவம்

தனியார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. 

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

வாகனமும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் தீக்கிரையாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

    சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.