• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்ச்சியில் ரயிலில் மோதி இளைஞன் பலி.

Juli 12, 2025

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வயர்லெஸ் சந்தியில் ஒருவர் புகையிரத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார்.29 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.