• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறப்பாக இடம்பெற்ற மாவட்டபுரம் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா

Juli 23, 2025

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய 2025 வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (23) இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஐந்து சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினார்.

ஆறுமுகப்பெருமான் பின்னே வர பரிவார தெய்வங்கள் தேரில் ஆரோகணித்தனர்.

பல்லாயிரம் பக்தர்கள் கூடி வடம் பிடித்த தொடர்ந்து பிரதட்டை, காவடிகள் என்பனவும் இடம்பெற்றது.

நாளை ஆடி அமாவாசை தினத்தன்று மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய தீர்த்தோற்சபம் இடம்பெறவுள்லமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
கோலாகலமாக இடம்பெற்ற மாவட்டபுரம் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா | Chariot Festival Maviddapuram Kandaswamy Temple
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.