• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாங்குளத்தில் பாரிய விபத்து 4 பேருக்கு காயம்

Sep. 5, 2025

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.

May be an image of 2 people, ambulance and car
May be an image of 9 people, car and text
May be an image of 10 people and car
May be an image of 12 people, motorcycle and car
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.