• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழிலிருந்து கொழும்பு வந்த சொகுசு பேரூந்து விபத்து!! 3 பேர் காயம்

Sep. 9, 2025

இன்று அதிகாலை நீர்கொழும்பு கட்டுவ சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் PPT என்ற சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஓட்டுநர் தூங்கிவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.