• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆனைக்கோட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகிய முச்சக்கர வண்டி

Sep. 21, 2025

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.