• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள்

Okt. 18, 2025

2025 ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

துயர் பகிர்தல். அமரர் சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (15.10.2025,ஈவினை)

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்கு சென்று தேர்வு எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.