அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு சரியாகப் பிற்பகல் 12:06 மணிக்கு 90 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதுவரை எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அதிக நிலநடுக்க ஆபத்து நிறைந்த மண்டலமான V-இல் அமைந்துள்ளன.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
