நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே விமான நிலையம் வரும் பயணிகள் விமான நிலையத்திற்கு நேர்த்தியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, விமான நிலையத்திற்கு பயணிக்கும்போது பயணிகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேவேளை சீரற்ற காலநிலையைல் கருத்தில் கொண்டு விமான நிலைய வளாகத்திற்குள் நெரிசலைக் குறைக்க, பயணிகள், பார்வையாளர்களை முனையத்திற்கு அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
