• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dez. 3, 2025

இன்றைய நாளுக்கான (03.12.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

துயர் பகிர்தல். அமரர் குமாரசாமி ஜெகதீஸ்வரன் (ஈசன்) சிறுப்பிட்டி ,சுவிஸ்,02.12.2025,)

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 312.62 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402.22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 414.88 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 365.22 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217.11 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.99ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 207.62 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.94 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.