சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் இளங்கோ நிதுசியன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.அவரை அவரது அப்பா அம்மா மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கின்றனர் .
இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
