கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரை பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கான இம்மாத இறுதி விஜயத்தின் போது ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரை பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கான இம்மாத இறுதி விஜயத்தின் போது ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
