யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது29) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (02/03) காலை குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் அயலவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் காணப்பட்ட உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
