Facebook WhatsApp Viber Twitter/X Messenger E-Mail Drucken LinkedIn யாழ் வல்லிபுரக்கோவிலுக்கும் குடத்தனைக்கும் இடையில் முதலை ஒன்று வீதியில் இறந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த முதலை வீதியைக் கடக்கம் போது ஏதாவது வாகனம் ஒன்று இதனை நசுக்கியிருக்கலாம் என கருதப்படுகின்றது. Beitragsnavigation யாழில் விபத்து . 5 பேர் படுகாயம்!18 வயது இளைஞரின் உயிரை பறித்த விபத்து