• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இரு அரச பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி!! 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

März 18, 2026

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பம் இன்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

May be an image of text

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.