பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்
Apr. 14, 2026
பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.