• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மண்டைதீவில் தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் மரணம்!!.

Mai 6, 2026

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.