• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீரென மழை; மகிழ்ச்சியில் மக்கள்

Mai 8, 2026

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் வெள்ளிக்கிழமை (08) மதியம் மழை பெய்துள்ளது. கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப நிலைமை காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மழை பெய்துள்ளது.

கடந்த தினங்களில் யாழ்ப்பாண புறநகர் பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும், யாழ். பகுதியை அண்மித்த பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் இன்றைய தினம் (8) மழை பெய்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.