• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வானூர்திப் போக்குவரத்துக்கு தடைபோட்ட குவைத் !

Mai 23, 2026

 குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை வருகை தரும் மற்றும் புறப்படும் வானூர்திகளுக்கு மாத்திரம் இயங்கும் வகையில், குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.