• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் ஆணின் சடலம்

Juni 11, 2026

ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார்.

குறித்த நபரை இனம் கான உதவியை நாடியுள்ளார்கள் பொலிஸார். இவரது கைகளில் இரத்தக் காயங்கள் காணப்படுவது போல் புகைப்படத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.