• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழின் சில வீதிகள் நாளை பூட்டு; மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Juni 18, 2026

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை பகுதியில் ஆடியபாதம் வீதியினை நல்லூர் பிரதேச சபையின் நிதியில் தார்ப்படுக்கை (காப்பெட்) வீதியாக மற்றும்வேலைத்திட்டம் இன்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரியாலையில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி!!

இதன் காரணமாக, இன்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் குறித்த வீதிப் பகுதி, போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

எனவே பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், அபிவிருத்திப் பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.