• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் !

Juni 20, 2026

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.