• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் நீர்வேலி பகுதியில் பட்டப்பகலில் பெண்ணின் சங்கிலியை அறுத்துச் சென்ற திருடன்

Sep. 6, 2026

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மாசுவன் சந்திக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி நடாத்தும் பெண்ணின் தங்கச் சங்கிலி (04) அன்று பட்டப்பகலில் இளைஞன் ஒருவனால் அறுத்துச் செல்லப்படும் CCTV காட்சி சமூக வலைதளலங்களில் வெளியாகியுள்ளது!!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.