• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து. இ.சுகுணன் (ஈவினை, 28.03.2024)

Mrz 28, 2024

யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட செல்வன் இ.சுகுணன்

 அவர்கள் இன்று 28.03.2024  தனது பிறந்த நாளை காணுகின்றார்.
இவரை அவரது அன்பு மனைவி,பாசமிகு அம்மா, தம்பிமார் மாமா மாமிமார் சித்திப்பா சித்திமார்
மற்றூ உறவுகள் நாண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.
சிறுப்பிட்டி இணையமும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்கவென வழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed