• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து : பலர் பலி!

Okt. 19, 2026

அக்குறணை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்; மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்குறணையில் உள்ள குருகொட பகுதிக்கு அருகே, சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது சீமெந்து கலவையை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர சிறப்பு சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

த்தைத் தொடர்ந்து அவசர சேவைகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.