• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள்வாழ்த்து.திரு செல்லையா தபேஸ்வரன்.(19.03.2024,ஜெர்மனி)

Mrz 19, 2024

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான

செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2024 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தம்பிமார், மைத்துனிமார், பெறாமக்கள்,உற்றார் ,உறவுகள் ,நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed