• Di. Mai 21st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து. திரு.நேசன். (17.04.2024, பிரான்ஸ்)

Apr 17, 2024

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்து வரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2024 தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில்  கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed